அகரம்
akaram
s. The name of the letter அ, ஓரெழுத்து. 2. A suffix of consonants, ஒற் யெழுத்தின்சாரியை, as மகரம். 3. A town or village in an agricultural district, மருதநிலத் தூர். 4. A village of brahmins, பார்ப்பனச்சேரி. 5. Mercury, quicksilver, இரதம். (M. Dic.)