1. "அகல உழுகிறதைவிட ஆழ உழு."
2. வாயகன்ற கலங்கள் (wide-mouthed vessels).
3. மனதை விட்டகல (to get out of one's mind).
4. பதவியை விட்டகல (to resign).
அகல நில், stand aloof; அகலப்போ, அகன்று போ, go away.
அகலர், அகல்வோர், outcastes.
அகலிடம், the terrestrial globe, the earth, பூமி.
அகலுகை, v. n. departure from the way.
அகல்வு (contr. ஆல்வு) v. n. wideness diffusion, spreading abroad.
ஆல்வாய்ப் போகிற நதி, a river that takes a wide course.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.