அச்சக்குறிப்பு, a sign of fear.
அச்சப்பலகை, thin board. குற்றமாகப் பிழைக்கிறவன் அச்சமாகப் பிழைக்கிறான்.
அச்சங் கெட்டவன் a daring man.
நிகழ்ச்சியை அச்சமுறுத்தி (அச்சுறுத்தி) ஒடிக்க, to bamboozle a movement.
s. The Agathy class of trees, அகத்தி, Coronilla, L. 2. Fear, dread, alarm, apprehension of danger, பயம். 3. Timidity, diffidence--as one of the fourfem inine qualities, மகளிர்நாற்குணத்திலொன்று. 4. Thinness--as in a metal plate, இலேசு. 5. A plate of metal, தகடு. (p.) 6. [vul.] Pureness, clearness, சரியொப்பு; as அவனச் சந்தந்தைபோலிருக்கிறான். He is the pure like ness of his father.அச்சக்குறிப்பு, s. The use of words which express by their sound, the emotions of fear, surprise, &c., பயப் பாட்டுக்குறி.அச்சுறுத்த, inf. To alarm, intimi date, frighten.