பயங்காளி, பயங்கோளி, a coward.
பயந்தெளிய, to get rid of fear.
பயபக்தி, reverential awe, devotion with godly fear.
பயப்பட, பயங்கொள்ள, பயமாயிருக்க, to fear, பயந்திருக்க.
பயப்படுத்த, to frighten, terrify.
பயமுறுத்த, பயங்காட்ட, to threaten, to frighten.
சலபயம், the fear of being drowned.
மிருகபயம், the dread of wild beasts.
பயோததி, the sea of milk (பயம், milk+உத்தி, sea).
பயோதரம், a cloud, மேகம்; 2. female breast, முலை; 3. sea, கடல்.
பயோதரப்பத்து, a poem of 1O stanzas describing the female breast.
பயோநிதி, பயோதி, ocean, (பயம், water,+நிதி fulness).
s. Fear, dread, apprehension, concern, alarm, அச்சம். 2. Reverence, awe, solemnity of mind, ஒடுக்கவணக்கம். W. p. 613. B'HAYA. (c.)பயங்காட்ட, inf. To menace, to threat en, to put in fear.பயங்காளி--பயங்கோளி, s. A coward.பயந்தமனம், s. A fearful mind full of apprehensions.பயந்தவன், appel. One who is afraid.பயந்திருக்க, inf. To be afraid, fright ened, alarmed.பயந்தீர--பயந்தெளிய, inf. To be relieved of fear.பயந்து, [gerund of def. verb used in the past.] Feared, as பயந்தேன், I feared.பயபத்தி, s. Reverential awe, devotion and godly fear, solemnity, gravity of mind, பயமும்பத்தியும்.பயப்பட--பயங்கொள்ள, inf. To fear, to be fearful.பயப்படுத்த--பயமுறுத்த, inf. To threaten, to terrify or frighten. 2. To upbraid, to rebuke. 3. To discipline, சிட்சிக்க.பயமுறுத்த, inf. See பயப்படுத்த.பயம்பிடிக்க, inf. To be seized with fear, be alarmed.பயப்பாடு, v. noun. Fear, dread, awe, அச்சம். (p.)அக்கினிபயம், s. Dread of fire.மிருகபயம், s. Dread of wild beasts.
s. Water, நீர். 2. Milk, பால்; [also பயசு.] W. p. 52. PAYAS. 3. Tank, குளம். 4. Nectar, அமிர்தம். 5. Utility, பயன்.பயோததி, s. Sea, கடல். 2. The sea of milk, பாற்கடல்; [ex உத்தி.]பயோதரம், s. A cloud, மேகம். 2. Female breast, முலை. 3. Sea, கடல்; [ex உதரம்.] (சது.)பயோதரப்பத்து, s. A poem contain ing ten stanzas on the female breast. See பிரபந்தம்.பயோதி, s. As பயோநிதி. Colloq. in the south. (R.)பயோநிதி, s. Ocean, கடல்; [ex நிதி, fulness.]
அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.