அஞ்சலி
ancali
* n. cf. anjali. 1. Bat;வாவல். (பிங்.) 2. Species of Crataeva. Seeமாவிலிங்கம். (L.)
அஞ்சலி
அஞ்சலி
añcali
* n. añjali. 1. Joining thehands and raising them, as in worship; கைகூப்புகை. (பிங்.) 2. (Nāṭya.) Gesture with both handsin which they are joined in patākaiஉரை ) 3. Double handful of grain. See
அரியெடுப்பு 4. A measure of weight = 4 palam; நான்குபலம். கழலடி யஞ்சலி யைந்து (தைலவ. தைல. 54). 5. Kind of arrow; ஒருவகையம்பு. (கம்பரா. நாகபா. 113.) 6. Worm-killer. See
வறட்சுண்டி (மூ.
அ )
அஞ்சலி
அஞ்சலி
añcali
n. añjali. Ollock, ameasure of capacity; உழக்கு. (நாநார்த்த.)
அஞ்சலி
añcali
n. (சிந்தா. நி. 64.) 1.A beetle; வண்டுவகை. 2. cf. añjanikā. Lizard;பல்லி.
அஞ்சலி
añcali
n. prob. அஞ்சல். Simpleton, fool; பேதமையுள்ளவ-ன்-ள். (அக. நி.)