அட்சரகணிதம், பீசகணிதம், algebra.
நிர் அட்சரகுக்ஷி, (நிர், priv.), a fool, dunce.
அட்சராப்பியாசம், ceremony of initiating a child into learning.
s. (See அக்கரம்.) A let ter, character, எழுத்து. (p.) Wils. p. 4. AKSHARA.அட்சரகணிதம், s. Algebra, பீச கணிதம்.அட்சரசுத்தி, s. Correct utterance, exact pronunciation, உச்சரிப்புத்திருத்தம். 2. Correct chirography, எழுத்துத்திருத்தம்.அட்சரதாபனம், s. Enclosing let ters or incantations in magical circles for amulets.அட்சரப்புல், s. A kind of grass, பீனசப்புல், Panicum, L.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.