எழுத்துக்ககப்படு-தல்
அவனுக்கு எழுத்து இன்னம் படியவில்லை, he has no settled hand, his hand writing is not yet settled.
எழுத்ததிகாரம், எழுத்திலக்கணம், (in gram.) orthography.
எழுத்தறப் படிக்க, to read distinctly.
எழுத்தாணி, an iron pen for writing on cadjan leaves; a style. Different kinds of style are; அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி, கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, தேரெழுத்தாணி, etc.
எழுத்தாணிக் கூடு, a sheath for the iron pen.
எழுத்தாணிப் பூண்டு, -ப்பச்சை, the name of a plant.
எழுத்துக்காரன், a writer, a clerk; 2. a painter, a cloth painter.
எழுத்துக் கூட்ட, to spell.
எழுத்துக் கோக்க, to compose (types).
எழுத்துச் சந்தி, -ப்புணர்ச்சி, union of letters in combination.
எழுத்துச் சாரியை, particles used in naming any letter as கரம், காரம், and கான்.
எழுத்துப் பிழை, --ப்பிசகு, an error in writing or spelling.
எழுத்துவாசனையறியாத, illiterate.
எழுத்து வேலை, writing, cloth painting.
இடையெழுத்து, the 6 middle-sounding letters (ய், ர், ல், வ், ழ், ள்).
இளவெழுத்து, a hand not yet formed.
இனவெழுத்து, kindred letters.
கிறுக்கெழுத்து, a letter erased cancelled; a letter badly written.
குற்றெழுத்து, a short vowel.
கூட்டெழுத்து, double letters written in a contracted form.
சிற்றெழுத்து, small letters.
சுட்டெழுத்து, a demonstrative letter.
சுருக்கெழுத்து, short hand.
நிலவெழுத்து, letters written with the finger on the sand.
நுணுக்கெழுத்து, a character ill written, too small and not legible.
நெட்டெழுத்து, a long vowel.
நெட்டெழுத்துக்காரன், the writer of a document.
பேரெழுத்து, large letters.
முதுவெழுத்து, a well settled hand.
மெல்லெழுத்து, the six soft-sounding letters (ங், ஞ், ண், ந், ம், ன்).
வல்லெழுத்து, the six hard-sounding letters (க், ச், ட், த், ப், ற்).
வினாவெழுத்து, an interrogative letter.
s. A letter, character, அக்கரம். 2. Writing, painting, delineation, engraving, இலிகிதம். 3. A writing, paint ing, &c., a written letter, a writ, எழுதப் பட்டது. 4. Letters, science, literature, இ லக்கணம். 5. A bond, a written engagement, &c., உடன்படிக்கைச்சீட்டு. 6. Destiny--as written in the head, இலலாடலிபி. 7. Writ ten accounts, cyphering, entry or record of reckonings, கணக்கெழுத்து. 8. [prov.] Re gistry, entry, enrolment, அட்டவணை.எழுத்தடைக்க, inf. To enclose letters in magical diagrams, சக்கரத்திலெ ழுத்துவரைய. 2. To invert a stanza in a figure, or diagram--one of the one hundred-and-twenty kinds of மிறைக்கவி, சித்திரக்கவியிலெழுத்தடைக்க. (அலங்காரம்.)எழுத்ததிகாரம், s. [in grammar.] Orthography, எழுத்திலக்கணம்.எழுத்தந்தாதி, s. The last letter of one verse occurring in the first of the next, ஓர்வகையந்தாதி.எழுத்தலங்காரம், s. A kind of play on letters, எழுத்தணி.எழுத்தறப்படிக்க, inf. To pro nounce with distinctness, read or sing distinctly.எழுத்தாணி, s. A style, a metallic pen, for writing on palm leaves, இலே கினி.எழுத்தாணிப்பூண்டு, s. A plant whose flower shoots up in the form of a style, கூத்தன்குதம்பை, Microrhyn cus sarmentosus, L.மடக்கெழுத்தாணி--குண்டெழுத் தாணி--மடிப்பெழுத்தாணி--நெல்லிக்காயெழுத் தாணி--தேரெழுத்தாணி--வாரெழுத்தாணி--குட வெழுத்தாணி, s. Different kinds of iron pens.எழுத்தாளர், s. Men of letters, learn ed men, அறிஞர். 2. Clerks, writers, எழுது வோர்.எழுத்தானந்தம், s. The inauspicious use of a word in a poem subjecting the hero on whom it is written to evils, செய்யுட்குற்றத்தொன்று.எழுத்திலக்கணம், s. [in grammar.] Orthography. See இலக்கணம்.எழுத்திலாவோசை, s. Inarticu late sounds.எழுத்துக்காரன், s. A writer, a scribe, a clerk, a secretary, a copyist, an amanuensis, எழுதுவோன். 2. A pain ter, a limner, சித்திரமெழுதுவோன். 3. A cloth painter, சீலையிலெழுதுவோன்.எழுத்துக்காரியஸ்தன், s. A clerk, a writer, எழுதுவோன்.எழுத்துக்கிறுக்கு. [prov.] The act of making written instruments, உடன்ப டிக்கையெழுதுகை. 2. Writings, documents, உடன்படிக்கைப்பத்திரம்.எழுத்துக்குற்றம், s. Orthographi cal errors in speaking, writing, &c., spoken chiefly of false interpretation, &c., of the Puranas or other writings deemed sacred, எழுத்திலக்கணவழு.எழுத்துக்கூட்ட, inf. To spell, join letters.எழுத்துக்கூட்டாமல்வாசிக்க, inf. To read fluently.எழுத்துச்சந்தி, s. Union of letters in the combination of words, எழுத்துப்பு ணர்ச்சி.எழுத்துச்சாரியை--எழுத்தின்சாரி யை, s. Particles employed to express the names of the letters--as அ with the consonants; கரம், காரம் and கான் with the short letters and sometimes with the consonants; காரம் with the long vowels and கான் with ஐ and ஔ. In common use, ன is used with the short, and ஆன and அன்னா with the long letters. Some other forms are also given in ancient grammars and they are also occasionally used.எழுத்துச்சுருக்கம், s. A kind of play on letters by omitting one after another in regular succession, and thus changing the sense, ஓரணி.எழுத்துச்சேலை--எழுத்துப்புடவை, s. A woman's fancy dress whether print ed or embroidered, சித்திரவஸ்திரம்.எழுத்துத்திரிதல், v. noun. Permu tation of letters--the change of one letter for another according to gram matical rules, for the purposes of eupho ny, மூவிகாரத்தொன்று.எழுத்துநடை, s. Easy and fluent reading.எழுத்துப்படிய, s. inf. To become trained--as the hand to writing; to have a settled hand.எழுத்துப்பதிக்க, inf. To indent in writing, பதியவெழுத. 2. To enter, write, imprint, settle an affair by writing.எழுத்துப்பதிய, inf. To be indent ed--as writing, engraving. 2. To be entered, written.எழுத்துப்பிழை--எழுத்துப்பிசகு, s. Error in spelling.எழுத்துப்பொருத்தம், s. The five classes into which the letters are super stitiously divided. (See தசப்பொருத்தம்.) 2. Choosing a name for a child so as to begin with one of the letters ascribed in astrology to the lunar mansion, under whose influence the child is supposed to have been born, பிறந்தநட்சத்திரத்திற்குப் பொருந்தப்பெயரிடுகை.எழுத்துமடக்கு, s. Repetition of, the same letter in a verse, ஓரணி--as நா நாநாதம்கூடிசைநாடுந்தொழிலேவாய்.எழுத்துவருத்தனம், s. A kind of diversion by means of poetry, a play on letters, the meaning changing as letters are added. See மிறைக்கவி.எழுத்துவாசனை, s. The art of reading and writing, எழுத்துநடை.எழுத்துவேலை, s. Chintz-painting, சீலையின்மீதெழுதுகை. 2. Writing, transcrib ing, copying, எழுதுந்தொழில்.எழுத்தொலி--எழுத்தோசை, s. The sound of a letter.நுணுக்கெழுத்து, s. A character or letter written unintelligibly.கிறுக்கெழுத்து, s. A letter erased, cancelled; a letter badly written.கூட்டெழுத்து, s. Double letters, letters written together in a contracted form--as 9 for க்க;