Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அத்தியாசம்
University of Madras Lexicon
அத்தியாசம்
attiyācam
* n. adhyāsa.Erroneous superimposition, transference of anattribute from one thing to another whichdoes not really possess it; ஒன்றன் குணத்தைமற்றொன்றன்மே லேற்றுகை. உற்றவத்தியாச விலக்கணமாம் வேறொன்றிலொன் றுணர்தலாம் (வேதா. சூ 90).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அத்தியாசம்
attiyācam
--அத்தியாரோபம் --அத்தியாரோபனம், s. [inபிரபுலிங்.] Mistak ing one thing for another, illusion, ஆரோ பம். (p.) Wils. p. 25. AD'HYASA, and AD'HYAROPANA.