ஏறு-தல்
ēṟu-
5 v. [K. M. Tu. ēṟu.] intr.1. To go up, as the eyebrows, in anger;உயர்தல். ஏறியுமிழிந்து மூளும்புருவங்கண் முரிய (சீவக.2507). 2. To rise, ascend, as the heavenlybodies; to mount, climb; மேலேறுதல். குன்றேறியொளிப்பினும் (நாலடி, 90). 3. To terminate;
முற்றுப்பெறுதல் ஆண்டெலா மின்றொ டேறுமோ (கம்பரா.
கிளை 114). 4. To abound in number,weight, measure; to increase in price, quality;மிகுதல். 5. To spread; to be diffused, as poison;
பரவுதல் நஞ்சேறுகிறது. 6. To becomepossessed;
ஆவேசித்தல் கடல் ஞாலத் தீசன்வந்தேறக்கோலோ (திவ். திருவாய். 5, 6, 1). 7. Togrow;
வளர்தல் பயிரேறிவிட்டது. 8. To enter,to penetrate; to run into, as a thorn; உட்செல்லுதல்.
அவன் சொன்னது மனத்தி லேறவில்லை. 9. To settle, to be domiciled;
குடியேறுதல் திருக்கோயிலைச் சூழ்ந்த இடத்திலும் சன்னிதியிலும் ஏறிய பலகுடிக்கும் (
S.I.I. i,93). 10. To beladen, as cargo; ஏற்றிவைக்கப்படுதல். மூட்டைகள்கப்பலில் ஏறின.--tr. To cross, pass over; கடத்/