s. The supreme Being, கடவுள். 2. Brahma, பிரமன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. A sage, recluse, முனி வன். 6. A Brahman, பார்ப்பான். 7. The planet Jupiter, வியாழம். 8. Saturn, சனி; ex அம், beauty, et தண்மை, coolness, kind ness. (p.) அந்தணநாபி, s. A sacerdotal an tidote for a kind of poison. See நாபி.அந்தணர்வாக்கு, s. The vedas, வேதம்.அந்தணாளர், s. Brahmans, பார்ப் பார். 2. One of the five confidential servants of a king, a king's household priests, அரசர்க்குறுதிச்சுற்றத்தினொருவர். 3. Recluses, முனிவர்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.