அம்
am
n. Beauty, prettiness;
அழகு கிஞ்சுகவா யஞ்சுகமே (திருவாச. 19, 5).
அம்
am
* n. cf. ap, ambu. Water;
நீர் அந்தாழ் சடையார் (வெங்கைக்கோ. 35).
அம்
am
part. 1. Noun suff. denoting(a) instrument, as in நோக்கம், `the instrumentof seeing'; கருவிப்பொருள்விகுதி: (b) object of theaction expressed by a verb, as in நீத்தம், `whatis swum over';
செயப்படுபொருள் விகுதி: (c)subject of the action expressed by a verb, asin எச்சம், `what remains'; வினைமுதற் பொருள்விகுதி. 2. Suff. of vbl. nouns, as in வாட்டம்,`withering'; தொழிற்
பெயர் விகுதி 3. Suff. ofabst. nouns, as in நலம், `goodness'; பண்புப்பெயர்விகுதி. 4. Verb-ending denoting the 1stpers. pl., as in செய்தனம், பெரியம்; தன்மைப்பன்மை
விகுதி 5. A euphonic augment, as inபுளியங்காய்;
ஒரு சாரியை 6. An expletive, as inபோமினம்;
ஓர் அசை (சீவக. 1411.)
அம்
am
n. Cruelty; கொடுமை. (சம். அக.Ms.)
அம்
am
n. ha. (நாநார்த்த.) 1. Lustreof gems; மணியின் ஒளி. 2. Laughter; சிரிப்பு.3. Happiness; சுகம். 4. Horripilation; புளகம்.5. God; பரப்பிரம்மம். 6. Swan; அன்னம். 7.Invitation; அழைப்பு. 8. Pride; செருக்கு. 9.Battle; போர். 10. Arrow; அம்பு.
அம்
am
n. am. (நாநார்த்த.) 1.Command; ஆணை. 2. Obeisance with joinedhands; கும்பிடு. 3. Length; தீர்க்கம். 4. Measureof the musical notes; ஏழிசையாதி யளவு. 5.Crooked sentence; வக்கிரவாக்கியம்.