அனுமானம்
aṉumāṉam
* n. anu-māna. 1. (Log.) Inference, one of six piramā-ṇam, q.v.;
கருதலளவை (மணி. 27, 26.) 2.Doubt, uncertainty;
சந்தேகம் இனியிங்கிதற்குமனுமானமோ (தாயு. அகிலா. 1). 3. Suspicion;
சமுசயம் அனுமானப்பட்ட
புள்ளி
அனுமானம்
aṉumāṉam
n. cf. அனுமானிதம். Neigh of a horse; குதிரைக்கனைப்பு.அனுமானமும் வாயில்விலாழியும் (தெய்வச். விறலி.54).