அரிதாரம்
ari-tāram
* n. hari-tāla. 1.Yellow orpiment, arsenic sulphide; தாளகபாஷாணம். குன்மமெட்டும் பேருங்காண் . . . அரிதாரத்தால் (பதார்த்த. 1157). 2. Musk of deer;
கஸ்தூரி மான்வயிற்றி னொள்ளரிதாரம் பிறக்கும் (நான்மணி. 6).
அரிதாரம்
aritāram
n. haritāla.Turmeric; மஞ்சள். (வை. மூ.)