அல்லது
allatu
அல்&sup4; n. Evil, sin;தீவினை.
அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல(கலித். 148).--conj. 1. Or, if not, or else, anadversative conjunction.
சேவடி தொழுத லொன்றோ அல்லதிவ்வுடம்பு நீங்க வேற்றுல கடைத லொன்றோ(சீவக. 1745). 2. Except as;
தவிர நீயாக வல்லதுமாந்தழை யாக நினைந்திலளே (தஞ்சைவா. 129).