s. A Guru, priest, குரு. 2. A teacher of religion, literature, science, a preceptor, superior, உபாத்தியாயன். 3. A division of tunes or musical mode, as பாலை யாழ்த்திறம். 4. The planet Jupiter, வியாழம். 5. Venus, சுக்கிரன். 6. Argha, அருகன். 7. Skanda, குமரன். 8. A senior, மூத்தோன். (p.)ஆசாள், s. A lady married or un married, தலைவி. 2. A priest's wife, குரு வின்றேவி.
ஆசிரியன்; புரோகிதன் மூத்தோன் வியாழன் அருகன் முருகக்கடவுள் பாலையாழ்த்திறவகை; காந்தாரம், சிகண்டி, தசாக்கரி, சுத்தகாந்தாரம்என்னும்நால்வகைப்பண்ணியல்.