ஆமைச்சுரம், a certain fever.
ஆமைப்பூட்டு, a padlock.
ஆமைமடி, a small close udder.
ஆமையோடு, tortoise shell.
s. A turtle, tortoise, கூர்மம், Testudo gracca, L. 2. A kind of disease, ஓர்நோய்.ஆமைக்கல், s. A hexangular brick, or stone for flooring.ஆமைப்பூட்டு, s. Padlock, ஓர்வ கைப்பூட்டு.ஆமைமடி, s. A small, close udder yielding much milk, சிறுமடி.ஆமையாழ், s. A kind of lute, செவ்வழியாழ்த்திறம்.ஆமையோடு, s. A tortoise-shell.
கூர்மம்; ஓர்உயிரினம்; ஒருநோய்; மணம்