இரட்டைக்கிளவி, (gram), double words imitating certain sounds) as, மடமடவென, சளசளவென்று.
இரட்டைச்சுழி, இருசுழி, two curls in horses etc.
இரட்டைப்பிள்ளை, twins.
இரட்டையர், twins, 2. the twins who were extempore poets; 3. Aswini devas skilled in medical science, தேவ மருத்துவர்; 4. Nakulan and Sahadevan, the Pandav twins.
இரட்டை மணிமாலை, a poetical work of 2 stanzas composed alternately in வெண்பா and கலித்துறை according to the rules of அந்தாதி.
ஓற்றையிரட்டை, odd and even, the name of a game.
இணை; கணவன்மனைவியர்; இரட்டைப்பிள்ளைகள்; இரண்டுஒன்றானது; இரட்டைஎண்; அரையாடைமேலாடைகள்; துப்பட்டி மிதுனராசி; ஆனிமாதம்; வேதம்ஓதும்முறைகளுள்ஒன்று; முத்துவகை.