இராத்திரி வந்தான், he came last night.
பாதி இராத்திரியிலே, at midnight.
இரவறிவான், (இரவு+அறிவான்) the cock, so called from his marking nightwatches by his crowing.
இரவோன், இராக்கதிர், the Moon.
இராக்காய்ச்சல், night-fever.
இராக்காலம், இராத்திரிகாலம், nighttime.
இராத்தங்க, to tarry or lodge all night. to pass the night.
இராப்பகல், இரவும் பகலும், இராப்பக லாய், day and night.
இராப்பிச்சை, begging by night.
இராப்போசனம், the Lord's Supper (chr. us.)
இராமாறு, night time, by night.
இரா முகூர்த்தம், an auspicious hour occurring in the night.
இராவுக்கு, to-night.
s. The night-time from sun set to sun-rise, consisting of four watches or சாமம் or thirty நாழிகை, also written, இரா and இராத்திரி.இரவறிவான், s. A cock as mark ing the watches of the night, சேவற்கோழி. (p.)இரவுக்குறி, s. [in love poetry.] The place agreed on by lovers for meeting by night, இரவிலேதலைவனுந்தலைவியுஞ்சேரும் படிகுறித்தவிடம். (p.)இரவெரிமரம், s. A kind of tree of phosphoric quality shining in the dark, சோதிவிருட்சம். (p.)இரவோன், s. The moon, சந்திரன். (p.)