இராக்கதம்
irākkatam
* n. rākṣasa. 1.A form of marriage in which the bride is carriedaway by force without her consent or the permission of her relatives, a form characteristicof Rakṣasas, one of aṣṭa-vivākam, q.v.; தலைமகளை வலிதிற்கொள்ளும்
மணம் (தொல்.
பொ 92,உரை.) 2. The sixth of 15 divisions of thenight;
இரவு 15 முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான.குணா. 73,
உரை )
இராக்கதம்
irākkatam
n. rākṣasa.1. A lineal measure of ten tālam; பத்துத்தாலங்கொண்ட ஒரு நீட்டலளவை. (சுக்கிரநீதி, 232.) 2.(Šaiva.) A mythical world of the Rudras; உருத்திர புவனங்களுள் ஒன்று. (சி. போ. 2, 3, பக். 214.)