இருப்பு
iruppu
n. இரு-. [K. irapu, ira-vu.] 1. Seat;
ஆசனம் (பாரத.
சூது 5.) 2. Seatof the body, posteriors;
குதம் இருப்பினினாகர்(கந்தபு. சூர.
வதை 425). 3. Residence;
இருப்பிடம் முத்தொ ழிற்புரி மூவ ரிருப்புடன் (சேதுபு. இராமதீர்த். 20). 4. Condition, position in life;
நிலை உன்னிருப்பென்ன அவனிருப்பென்ன? 5. Balanceon hand, surplus, whether of cash, reserve fundsor commodities;
கையிருப்பு 6. Stores, merchandise, wares; பொருண்முதல்.
இருப்பு
நகம்
n. id. +.Betel clipper; வெற்றிலைகிள்ளும் ஆயுதம். Loc.