குடியிருப்பு
kuṭi-y-iruppu
n. id. +. [M.kuṭiyirippu.] 1. Living, residing;
குடியிருக்கை 2. Life, existence;
வாழ்வு குடியிருப்புச்சுகமில்லை.Colloq. 3. Village;
கிராமம் அதன் பகுதியாகியகுடியிருப்பும் (தொல்.
பொ 114, உரை). 4. Quartersoccupied by a special class, as ryots;
சில இனத்தார்கள் தனியாக வாழ்ந்துவரும்
இடம்