இலைப்பாசி
ilai-p-pāci
n. id. +. Speciesof duckweed, lemna obeordata; பாசிவகை.(மூ.
அ )
இலைப்புரைகிளை-த்தல் ilai-p-purai-ki-ḷai-, v. tr. id. +. To make a thorough searchevery where, as a person who is looking out forsomething hid among leaves turns them all overone by one; எங்குந்தேடுதல். ஈட்டமும் வேறுமாகிபிலைப்புரை கிளைத்திட்டேமே (சீவக. 1741).
இலைப்புரைதடவு-தல் ilai-p-purai-taṭa-vu-, v. tr. See இலைப்புரைகிளை-. (கலிங். புதுப்.448.)