Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
உடையார்
University of Madras Lexicon
உடையார்
uṭaiyār
n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமிஉடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
உடையார்பாளயம்
uṭaiyārpāḷym
s. The name of a country, ஓரூர்.
தமிழ் தமிழ் அகரமுதலி
உடையார்
செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.