Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
உயர்திணை
University of Madras Lexicon
உயர்திணை
uyar-tiṇai
n. உயர்¹- +. 1.High caste, noble family; மேற்குலம் உயர்திணையூமன்போல (குறுந். 224). 2. (Gram.) Nouns denoting personal class of beings, including men,gods and demons, opp. to அஃறிணைமக்கள்தேவர் நரகரென்னுமுத்திறத்தாரைக் குறிக்குஞ்சொல். (நன்261.)