உளவு
uḷavu
n. prob. உள்². [T. K. oḷavu,Tu. uḷavu.] 1.Secrecy, privacy;
இரகசியம் உளவி லேயெனக் குள்ளவா றுணர்த்தின் (தாயு. எனக்கென. 19). 2. Secret, internal affair espied orascertained by an emissary in disguise to beafterwards disclosed to others; இரகசியத்திலறிந்தசெய்தி. 3. Spying, prying, espionage;
வேவு கண்ணிற்கண்ட வுளவு (கம்பரா. பிணிவீ. 116). 4.Spy, informer;
ஒற்றன் 5. Means, method,expedient;
உபாயம் ஊழை யகற்ற வுளவறியாப்பொய்யனிவன் (அருட்பா, ii, எழுத்தறி. 24). 6. Realnature; உள்ளதன்மை. உளவறிந் தெல்லா நின்செயலாமென (தாயு. எனக்கென. 2).