Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
உள்ளீடு
University of Madras Lexicon
உள்ளீடு
uḷ-ḷ-īṭu
n. உள்² + இடு-. 1. Thatwhich is within, as the kernel in a nut; உள்ளிருக்குஞ் சத்து அறிவென்னு முள்ளீடின்மையின், மக்கட்பதடியென்றார் (குறள், 196, உரை). 2. Inner meaning, inherent substance; உள்ளான கருத்து அவ்வெழுத்தி னுள்ளீடு மறிவித்து (காஞ்சிப்பு. கடவுள் 18).3. Bond; உடன்படிக்கை (W.) 4. Secret; இரகசியம் உள்ளீட்டுக் காரியம் (W.)