எட்டுக்கண்விட்டெறி-தல்
எட்டாம்வரி, the eighth line.
எட்டிலே பத்திலே, now and then.
எட்டிலொருபங்கு, எட்டிலொன்று, an eighth part.
எண்சாணுடம்புக்குச் சிரசே பிரதானம், the head is the chief of the eightspan body.
எண்காற்பறவை, -புள், Sarabha, a fabulous bird.
எட்டெட்டு, எவ்வெட்டு, eight by eighteight to (of) eight.
எண்குணன், Argha, Siva, the eightfooted bird regarded as the foe of the lion, (சிம்புள்.)
எண்கோணம், octangular, eight-cornered.
எண்ணாயிரம், eight thousand.
எண்ணான்கு, eight times four.
எண்ணெட்டு, eight times eight.
எண்பது, eighty.
எண்மடங்கு, eight-fold.
எனக்கெட்டாது, I cannot reach it, I cannot comprehend it.
எனக்கெட்டினமட்டும், as far as I could reach.
மனோவாக்குக் கெட்டாதது, what is in comprehensible and unspeakable "கைக் கெட்டினது வாய்க் கெட்ட வில்லை" "There is many a slip between the cup and the lip". (Proverbs.)
கண்ணுக் கெட்டினமட்டும், as far as the eye can see.
அவனுக்கு இந்தச் சொல்லை எட்டவை, explain this word to him.
எட்ட, adv. (inf.) far, away, aloof.
எட்டநட, எட்டிநட, walk fast, step on.
எட்டப்போ, எட்டிப்போ, go further.
எட்டம், length, (இத்துணி அவனுக்கு எட்டம் போதவில்லை, this cloth is not long enough for him).
எட்டாக்கை, a very remote place.
எட்டிப்பறிக்க, to reach and pluck.
எட்டினர், friends x எட்டார், enemies.
s. The number eight denoted by அ, ஓரெண். 2. The eighth day funeral ceremony when food is presented to the manes of a deceased person, இறந்தஎட்டாம் நாட்சடங்கு; it is often contracted to எண். 3. Desire, ஆசை, impr. for எட்டை. எட்டிலேபத்திலே. Seldom, now and then. எட்டுக்குச்சோறிட்டுவைக்க. [prov.] To set rice, curry and other eatables for the de ceased in the eighth day ceremony--as எட்டாந்துக்கங்கொண்டாட. எட்டுமிரண்டுமறியாதவன். A very dolt, an ignoramus.எட்டடிவிரியன், s. A kind of viper.எட்டனுருபு, s. The form of the eighth or vocative case.எட்டிலொன்று, s. One of eight things, one-eighth.எட்டுச்சார், s. [prov.] Two four square houses connected together.எட்டுத்திக்கு--எண்டிசை, s. The eight cardinal points or regions protect ed by as many supernal regents the supposed guardians of the earth.எட்டெட்டு--எவ்வெட்டு. Eight by eight-eight to each, eight of each. When used adjectively, எட்டு becomes எண்--as எண்ணெட்டு, eight times eight.எண்கணன், s. Brahma the eight eyed, பிரமன்.எண்காற்புள், s. [in mythology.] The eight-footed bird. See சரபம், சம்பரம் and சிம்புள்.எண்குணம், s. The eight divine attributes. See குணம்.எண்குணத்தான்--எண்குணன், s. He who possesses the eight attributes- the perfect one--a term applied in நிகண் டு, to Siva, சிவன், Argha, அருகன்.எண்கோணம், s. An octagon, eight-sided figure, அஷ்டகோணம்.எண்சாண், s. Eight spans.எண்சாணுடம்பு, s. The human body, eight spans high, each person ac cording to his own span. எண்சாணுடம்புக்குஞ்சிரசேபிரதானம். The head is the chief of the eight span-body; i. e. in cases of difficulty apply to the chief.எண்சிறப்புள்ளோன், s. Argha, அருகன்.எண்சுவை, s. The eight poetic expressions of passion. See இரசம்.எண்டோளன், s. Siva, சிவன்- the eight shouldered. (p.)எண்டோளி, s. Kali, காளி. 2. Durga, துர்க்கை. (p.)எண்ணாயிரம், s. Eight thousand.எண்ணாயிரவர், s. A class of smar tha brahmans consisting of eight-thou sand individuals. 2. A body of eight thousand jainas.எண்ணான்கு, s. Eight times four.எண்ணூறு, s. Eight hundred.எண்ணெட்டு, s. [prov.] Eight times eight. எண்பது, s. Eighty, எண்ணொரு பது.எண்மடங்கு, s. Eight fold.எண்மர், s. Eight persons, எட்டு ப்பேர். (p.)எண்வகைத்துணைவர், s. The eight classes composing the escort of a king; i. e. மந்திரியர், கருமாதிகாரர், சுற்றம், கடைகாப் பாளர், நகரமாக்கள் படைத்தலைவர், இவுளிமறவர், யானைவீரர்.
கிறேன், எட்டினேன், வேன், எட்ட, v. a. To stretch forth, to reach after, தாவ. 2. [with the dative.] To be obtained, be got, to be caught, அகப்பட. எட்டாதபூதேவனுக்கு. The flower that is out of reach is dedicated to God. [prov.] மனோவாக்குக்கெட்டாதது. What is incom prehensible or unutterable. கைக்கெட்டினதுவாய்க்கெட்டாமற்போயிற்று. The mouth did not get what the hand had reached--I almost got it, but it escaped my grasp. The fates were against me, &c. --spoken in cases of disappointment, &c. கண்ணுக்கெட்டினமட்டும். As far as the eye can see. எனக்கெட்டாது. I cannot reach it. 2. I cannot get it. 2. I cannot comprehend it. கிணற்றுக்கிந்தக்கயிறெட்டாது. This rope is not long enough for the well.எட்ட, inf. [used adverbially.] Far, far off, further, away, aloof, தூரமாக. எட்டநட. Step on, step out. எட்டப்போ--எட்டிப்போ. Go further.எட்டக்கட்ட, inf. To keep away, தூரமாக. மழையெட்டக்கட்டிவிட்டது. The rain has kept off a long time.எட்டவிட, inf. To communicate, inform. அவனுக்கிந்தச்சொல்லையெட்டவிடு. Com municate this news to him.எட்டாக்கை, s. A very distant place, not near enough to be serviceable.எட்டாதபொருள், s. Things in comprehensible--as the Divine being, mysteries, &c.எட்டுமட்டும்பார்க்க, inf. To en deavor as much as one can; to reach or attain a thing.எட்டிப்பறிக்க, inf. To reach and pluck.எட்டிப்பார்க்க, inf. To peep, look over a wall, &c. 2. To make an effort, to reach a point or thing.எட்டினர், s. Friends, adherents, partisans, சிநேகிதர். (p.)
எட்டுஎன்னும்எண்; ஆசை; இறந்தவர்களுக்குச்செய்யும்எட்டாம்நாள்சடங்கு.
(வி)எட்டுஎன்ஏவல்; தொடு; அடை; விலகு.