Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
எதிரிடை
University of Madras Lexicon
எதிரிடை
etir-iṭai
n. எதிரிடு²-. 1. Opposition, counter-action; எதிர்ச்செயல். Colloq.2. Rivalry, compentition; போட்டி Colloq. 3.That which is equal; சமமாயிருப்பது. அவனுக்குஎதிரிடையில்லை.
எதிரிடை
etir-iṭai
n. எதிரிடு¹-. Seeஎதிரிடைச்சீட்டு. Colloq.