Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
என்னை
University of Madras Lexicon
என்னை
eṉṉai
n. என்² + ஐ 1. Myfather; என்பிதா என்னைக்குக் கலத்தொடு செல்வதோ (கலித். 108). 2. My master, my lord; என்தலைவன். நிரையொடுவரூஉ மென்னைக்கு (புறநா. 262).3. My mother; என்தாய் நின்னெஞ்ச மென்னைநெஞ்சாகப் பெறின் (கலித். 107).
என்னை
eṉṉai
interrog. pron. என்¹.See என்ன¹.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
என்னை
eṉṉai
inter. pron. what, why? என்ன.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
என்னை
eṉṉai
. What? why? The third pers. irrational class of the symbolic verb என், mostly found in the singular, வினாவினைக் குறிப்பு. நீதோத்திரம்பண்ணினதென்னை. Why have you complimented me? அதுவென்னை. What is the reason?