எப்படிக் கூடுமோ அப்படிப்பார், do as you can.
எப்படிக்கொத்த காரியம், எப்படிப்பட்ட காரியம், what a thing is that, what kind of dealing is that?
அப்படிக்கொத்தவன், what kind of man is he?
எப்படியும், எப்படியாகிலும், however, at all events, by all means.
எவ்வண்ணம், எவ்விதம், எவ்வாறு.