எழுத்தாணி
eḻuttāṇi
n. id. + āni. [M.eḻuttāṇi.] 1. Stylus for writing on palmyraleaf; ஓலையிலெழுதுதற்குரிய
கருவி அங்கூரெழுத்தாணி தன்கோடாக (பாரத. தற்சிறப்புப். 1). 2. Style-plant, having a style-like flower, Launæapinnatifida; எழுத்தாணிபோன்றபூவுள்ள ஒருவகைப்பூண்டு. (பதார்த்த. 312.)