கருவி
karuvi
n. prob. கரு³. [M. karuvi.] 1.Instrument, tool, implement;
ஆயுதம் கருவிகொண்டு . . . பொருள்கையுறின் (சிலப். 16, 186). 2.Means, materials, as for a sacrifice;
சாதனம் அறிவற்றங் காக்குங்
கருவி (குறள், 421). 3. Armour,coat of mail;
கவசம் (திவா.) 4. Shield;
கேடகம் கருவித்தேன் (சீவக. 1606). 5. Saddle;
குதிரைக்கலணை (திவா.) 6. Horse-whip;
குதிரைச்சம்மட்டி (சூடா.) 7. Assembly, collection, flock,group;
தொகுதி (தொல்.
சொல் 354,
உரை ) 8.Connection, concatenation;
தொடர்பு (திவா.) 9.Garment;
வஸ்திரம் (சூடா.) 10. Painting;
சித்திரம் கருவியுயிர்பெற வெழுதி (ஈடு). 11. Second-ary or instrumental cause;
துணைக்காரணம் வினைமுதல் கருவி (தொல்.
சொல் 73). 12. Lute;யாழ். (திவா.) 13. One of the musical instruments, of which there are four kinds, viz., தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி,
கஞ்சக்கருவி towhich
கண்டக்கருவி (the larynx) is sometimesadded as the fifth; இசையுண்டாதற்கு உரிய யாழ்முதலிய கருவிகள்.
கருவி
karuvi
n. (அக. நி.) 1. Cloud; முகில்.2. Jewel; ஆபரணம்.