அது எவனுடையது, எவனது, whose is that?
எவனும், எவரும், every one, whoever.
எவனொருவன், whichever person, any one.
s. Who, which man? யாவன். 2. What, which things? யாது. 3. A term expressive of sorrow, pity. doubt, &c., துக்கம், இரக்கம், ஐயமிவற்றைக்காட்டுஞ்சொல். In the second sense it is used as a sym bolic verb.எவனும்--எவரும், pron. Who ever, every one. எவனொருவன். Which one, whoever, whichever person. எவனொருவன்வருவானோ அவனுக்கேகிடைக்கும். Whoever comes, may have it. அதெவனது. Whose is that? to whom does it belong? சிறைகாக்குங்காப்பெவன்செய்யும். What avails restraint as regards the chastity of females? எங்களிலெவன். Who of us? பலனெவன். What profit is there? எவை, inter. neut. pl. What, which (things)? யாவை.எவையும்--எவைகளும். Whatever, what things soever, every thing, யா வையும்.