Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஏலா
University of Madras Lexicon
ஏலா
ēlā
int. cf. எல்லா An exclamationof familiar address to a companion, whetherman or woman; தோழன் தோழியரை முன்னிலைப்படுத்துஞ் சொல் (பரிபா. 8, 69; கந்தபு அசமுகிப். 12.)
ஏலா
ēlā
n. ஏலம்¹. See ஏலம்¹, 1. (மலை.)
ஏலா
திசூரணம்
n. ēlādi
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
ஏலாள்
ēlāḷ
s. [voc.ஏலா, my friend.] A female friend or companion, தோழி. (p.)
தமிழ் தமிழ் அகரமுதலி
ஏலா
தோழன்தோழியரைமுன்னிலைப்படுத்தும்சொல்.
agarathi.com dictionary
ஏலா
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.