ஐங்கதி, the five kinds of pace of the horse.
ஐங்கரன், Ganesa, the five-handed God.
ஐங்காதம், five leagues.
ஐங்காயம், (medical) the five vegetable stimulants, கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்.
ஐங்குரவர், the five elders entitled to be respected (king, guru, father, mother and elder brother).
ஐஞ்ஞூறு, five hundred.
ஐந்தடக்க, to control the five senses.
ஐந்தரு, the five Kalpaka trees in Indraloka, சந்தானம், மந்தாரம், பாரி ஜாதம், கற்பகம், அரிசந்தனம்.
ஐந்நான்கு, five times four.
ஐம்பது, fifty.
ஐம்படை, the five weapons of Vishnu.
ஐம்பால், see under, பால்.
ஐம்புலன், the five senses.
ஐம்பொறி, the five organs of sense.
ஐம்பொன், the five chief metals, பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.
ஐயாயிரம், five thousand.
ஐயைந்து, five times five.
ஐவகை, five manners.
ஐவர், five persons; 2. the five Pandavas.
ஐவைந்து, com. அவ்வைந்து, five of or to each.
adj. or noun. Five, ஓரெண்.ஐங்கணை, s. Five flowers feigned to be the arrows of Hindu cupid. (p.)ஐங்கணைக்கிழவன், Kama, the Hin du cupid, lit. lord of the five arrows, மன்மதன். (p.)ஐங்கரன், s. Ganesa, the five-hand ed. He is represented with an ele phant's head, the proboscis or trunk is figuratively reckoned as a hand, விநாய கன். (p.)ஐங்கரற்கிளையோன், s. A name of Skanda, முருகன். 2. Verapattra, வீரபத் திரன். (p.)ஐங்கலம், s. Sixty marcals.ஐங்காதம், s. Five leagues.ஐங்காயம், s. The five kinds of காயம். (See காயம்.) 2. Other five kinds are used in witchcraft, viz.: 1. மிளகு, pepper. 2. வெந்தயம், dill. 3. ஓமம், carda mom. 4. வெள்ளுள்ளி, garlic. 5. பெருங் காயம், assaf&oe;tida.ஐங்காயத்தூள்--ஐங்காயவுண்டை, s. Powders of five ingredients given to women after child-birth, ஓர்மருந்து.ஐங்குரவர், s. The five superiors, ஐம்பெரியோர், viz.: King, அரசன்; guru, குரு; father, பிதா; mother, மாதா and elder brother, தமயன். In some classifications, உபாத்தியாயன் is placed instead of மாதா.ஐங்குழு, s. The five confidential servants of a king, அரசர்க்குக்குழு, viz.: 1. மந்தியர், ministers. 2. புரோகிதர், priests. 3. சேனாபதியர், generals. 4. தூதர், am bassadors. 5. சாரணர், spies.ஐங்கோணம், s. A pentagon, quin quangular figure, பஞ்சகோணம்.ஐஞ்ஞூறு, s. Five-hundred, ஐந் நூறு.ஐந்தரு, s. The five trees in the world of Indra, பஞ்சதாரு, viz.: 1. அரிச்சந்த னம். 2. கற்பகம். 3. சந்தானம். 4. பாரிசாதம். 5. மந்தாரம்.ஐந்தருநாதன், s. Indra, lord of the five trees in the celestial world, which yield whatever is asked or desired of them, இந்திரன். (p.)ஐந்தலைநாகம், s. A fabulous five headed cobra, of which each head is supposed to contain a very precious gem. It is said to be found in moun tainous districts and to have the power of flying.ஐந்தவித்தல், s. The control of the senses, ஐம்பொறியடக்கல். ஐந்தவித்தானாற் றலகல்விசும்புளார்கோமானிந்திர னேசாலுங்கரி. Indra, the god of the cel estials, is a living monument of the wonderful power of those who control the five senses. (குறள்.)ஐந்தனுருபு, s. The fifth case (இன்) --one of the ablatives denoting proces sion, similitude, limit, and means, ஐந்தாம் வேற்றுமையுருபு. மலையின்வீழருவி. Torrents rushing from the mountains. காக்கையிற்கரிதுகளம்பழம். The களா berry is as black as a crow. மதுரையின்வடக்குச்சிதம்பரம். Sethamparam is situated to the north of Madura. கல்வியிற்பெரியன்கம்பன். Kampan made himself great by learning.ஐந்தாங்கால், s. The first post of the marriage shed when planted on the fifth day before the marriage, the third, fifth, or seventh day being chosen, as it may be lucky or otherwise, according to astrological calculation, மணப்பந்தரின் ஐந்தாங்கால்.ஐந்தானம், s. The fifth lunar as terism, மிருகசீரிடம். (p.)ஐந்திணை, s. The five kinds of land, &c., ஐவகைநிலம். (See திணை.) 2. The closest friendship or love between husbands and wives, அன்புடைக்காமம். (p.)ஐந்திணைச்செய்யுள், s. A poem in which the five different kinds of soil are described and illustrated--one of the ninety-six பிரபந்தம், ஓர்பிரபந்தம். (p.)ஐந்துருவாணி, s. A shaft connect ing the floors or stages of a car. See அ ஞ்சுருவாணி.ஐந்துறுப்படக்கி, s. The tortoise, ஆமை. (p.)ஐந்தொகைவினா, s. [in arithmetic.] The rule of five or double rule of three, ஓர்வகையெண்வினா.ஐந்தொழில், s. The five divine operations, பஞ்சகிருத்தியம், viz.: 1. சிருஷ்டி, creation or reproduction. 2. ஸ்திதி, pre servation. 3. சங்காரம், destruction, re duction of things to their primitive ele ments. 4. திரோபவம், that act of the deity by which he conceals from the sentient soul its future destiny for pur poses of moral discipline; concealing, obscuring; i. e. involving the soul in ig norance or illusion by means of magic. 5. அனுக்கிரகம், grace, the various means adopted for the deliverance of the soul from the power of illusion and conse quent transmigrations. See கிருத்தியம்.ஐமீன், s. The thirteenth lunar as terism, அத்தநாள். (p.)ஐமுகன்--ஐயானனன், s. Siva, the five-faced, சிவன். (p.)ஐமுகாஸ்திரம், s. A five-pointed arrow, பஞ்சமுகாஸ்திரம். (p.)ஐம்பது, s. Fifty.ஐம்பத்தொன்று, s. Fifty-one.ஐம்பால், s. [in grammar.] The five பால், or the genders and numbers, ஐந்து பால். 2. The five modes of dressing a woman's hair, ஐவகையாகமயிர்முடிக்கை. 3. The hair of a female, மகளிர்கூந்தல். See பால். (p.)ஐம்புலம்--ஐம்புலன், s. The five senses, பஞ்சவிஷயம்.ஐம்புலத்தடங்கான், Searched word ஐந்து
மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறிகள்; ஐந்தென்னும்எண்; பஞ்சாங்கம்.