ஐம்படைத்தாலி
ai-m-paṭai-tāli
n.
ஐம்படை +. A gold pendant worn by children in a necklace bearing in relief the fiveweapons of Viṣṇu, as an amulet; கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுதவுருவமைந்த
அணி ஐம்படைத்தாலி . . . குறுநடைப் புதல்வர்க்கு. (மணி. 7, 56).
ஐம்படைப்பருவம் ai-m-paṭai-p-paru-vam, n. id. +. Stage of childhood appropriate for wearing the aimpaṭai-t-tāli; ஐம்படைத்தாலியை யணிதற்குரிய குழந்தைப்பருவம். ஐம்படைப்பருவத்து வெம்படை தாக்கி (S.I.I. ii, 310).