Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஐயவி
University of Madras Lexicon
ஐயவி
aiyavi
n. 1. White Mustard,Brassica alba; வெண்சிறுகடுகுஐயவி புகைப்பவும்(புறநா. 98, 15). 2. Indian mustard. See கடுகு (திவா.) 3. A weight; ஒருநிரை (தொல். எழுத். 164.)4. Chebulic myrobalan. See கடுக்காய் (மலை.)5. Upright bar for the gate of a fort; கதவிற்குக்காவலாகப் புறவாயிலிலே தூக்கப்படும் துலாமரம் பூணாவையவி தூக்கிய (பதிற்றுப். 16). 6. Bundle ofarrows; அம்புகளின் கட்டு (பதிற்றுப். 16, உரை )
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary