ஒப்புவி
oppuvi
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [causative of ஒப்பு.] To deliver, surrender, consign, give over, present, recommend, ஒப்புக்கொடுக்க. 2. To prove, demonstrate, மெய்ப்பிக்க. 3. To adduce parallel instances from history, திருட்டாந்த ங்காட்ட. 4. To transfer a debt, &c., கட னொப்பிக்க.