Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஒருத்தன்
University of Madras Lexicon
ஒருத்தன்
oruttaṉ
n. ஒன்று [Kur. ort=one person.] 1. A certain man; ஒருவன் வடமொழியிலே வல்லா னொருத்தன்வரவும் (தாயு. சித்தர்கண. 10). 2. A unique Being; an incomparableOne; ஒப்பற்றவன். ஒருத்தனே யுன்னையோலமிட்டலறி. (திருவாச. 29, 2).