சித்திரம்பேசேல், do not speak affectedly.
சித்திரக் கூடம், a room adorned with pictures; 2. a Vishnu shrine in Chidambaram; 3. a mountain (in the Dekkan) where Rama stayed during his exile.
சித்திரக் கம்மம், artistic workmanship.
சித்திரக்காரன், a carver, a painter; சித்திரகாரன், சித்திரிகன்.
சித்திரக் குள்ளன், a dwarf.
சித்திரம் கொத்த, -வெட்ட, -தீர, -தீட்ட, to carve, to engrave.
சித்திரத் தையல், embroidery, fancy needle work.
சித்திரந் தீர்ந்த கல், stone or rock with carved figures.
சித்திரப்பணி, decorative work; 2. painting.
சித்திரப் பதிமை, a statue a doll.
சித்திரப் பாவை, a portrait, a statue.
சித்திரப் பேச்சு, artful, enticing speech.
சித்திரமெழுத, to draw a picture, to paint.
சித்திரவதம், சித்திரவதை, சித்திராக் கினை, torture, torment, butchery.
சித்திர வித்தை, the art of painting, sculpture, carving etc.
சித்திரவேலை, carved work, fancy work.
s. A picture; any variegated printing, ornamental writing or carved work; an image, சித்திரித்தவடிவம். 2. Nicety, fineness, neatness or minuteness of a work; elegance, சிறப்பு. 3. Beauty, great beauty, பேரழகு. 4. Ornament, decoration, embel lishment, அலங்காரம். 5. Ornamental or forcible language, நாகரீகமானபேச்சு. 6. Face tious, playful conversation; jesting, con undrums, riddles; deceitful discourse to secure an object, &c., மெய்போற்பொய்கூறல். 7. One of the four classes of poems or கவி. See மிறைக்கவி. 8. Wonder, surprise, அதிச யம். 9. The castor-plant, ஆமணக்கு. 1. Romantic, fanciful description; imagery, exaggeration, hyperbole, (commonly in poetry, வருணீயம்.) 11. A work on archi tecture, ஓர்சிற்பநூல். W. p. 325. CHITRA. சித்திரமுங் கைப்பழக்கஞ் செந்தமிழும் நாப்பழக்கம். The art of painting is but the habit or practice of the hand, and that of lan guage is but the practice of the tongue. சித்திரம்பேசேல். Make no fanciful exagge rations. (Avv.)சித்திரகரணம், s. One of the five கரணம். See கரணம்.சித்திரகவி, s. A curiously wrought poem. See திரிபங்கி. There are different kinds as- இரதபந்தம். A poem in the figure of a car. கோமூத்திரி. One written in the form of inter-linked curves. சதுரங்கபந்தம். One in the form of squares. சுழிகுளம். Verses written in a wind ing manner. நாகபந்தம். A poem in the form of intertwined snakes, &c.சித்திரக்காரன், s. A carver, painter.சித்திரகூடம், s. An ornamented or painted room, or hall with pictures, --as சித்திரசாலை.--Note. This term is applied to the temple at Chillumbram, and a mountain in Bundelcund where Rama abode in his exile.சித்திரக்குள்ளன், s. A cunning or shrewd dwarfish person. (c.)சித்திரங்கொத்த--சித்திரம்வெட்ட, inf. To carve, sculpture, grave, &c., on a plain surface.சித்திரசொரூபம், s. An image, an idol, a carved statue, a picture.சித்திரதீபம், s. A painted candle or taper. சித்திரதீபம்போலிருந்து தியானிக்கிறான். He sits meditating, motionless as a painted taper.சித்திரத்தையல், s. Fancy needle work. 2. As சித்திரப்பாவை.சித்திரத்தேர், s. An ornamented car.சித்திரந்தீர--சித்திரந்தீட்ட, inf. To carve or engrave any figures on wood or stone.சித்திரப்படம், s. A picture. 2. (p.) Va riegated, painted or printed cloth, எழுத் துப்புடவை.சித்திரப்படாம், s. Veriegated, painted cloth. 2. A book of pictures, folds of paintings for amusement. (p.)சித்திரப்பதிமை--சித்திரப்பதுமை, s. A doll, statue, a puppet.சித்திரப்பா, s. As சித்திரகவி.சித்திரப்பாவை, s. A portrait or pic ture of a person or persons, real or imaginary, a carved figure. (நன்.)சித்திரப்பிரதிமை, s. A picture, a portrait.சித்திரப்பூம்பட்டாடை, s. Flowered silk cloth. (c.)சித்திரப்பேச்சு, s. Artful speech, cun ning, jesting shrewdness.சித்திரமண்டபம்--சித்திரச்சாலை, s. A painted chamber or hall.சித்திரமெழுத, inf. To draw a picture, to paint, to sketch. (c.)சித்திரவெழுத்து, s. Elegant, nice, beautiful writing; caligraphy. 2. Varie gated or fancy painting. 3. An ana gram, as ஞிமிறு for மிஞிறு.சித்திரரேகை, s. Ornamental lines drawn on the body of a person. 2. One of the lines in the hand. 3. The wife of Kuvéra, குபேரன்மனைவி.சித்திரர்--சித்திரக்காரர், s. Fancy painters, portrait painters, limners, embroiderers. 2. Artizans, carvers, sculptors, engra vers, சிற்பர். 3. Carpenters, தச்சர்.சித்திரவதை--சித்திராக்கினை, s. Cutting and slashing in battle, prolonged butch ery, cutting off member after member. 2. Ingenious and varied torture in in flicting death. (c.)சித்திரவித்தாரன், s. One artful, clever, or dexterous; one fluent in speech. (p.)சித்திரவித்தை, s. The art of fancy painting, sculpture, carving, engraving, &c.சித்திரவேலைக்காரர், s. Any fancy workers, imitators of nature--as flower makers, artizans, sculptors, engravers. 2. Fancy-painters. (c.)சித்திரவேளாகொல்லி, s. A mode of music, a fine melody, கொல்லித்திறத்தினொ ன்று. (p.)சித்திரோடாவி, s. [prov.] An artizan who carves images, statues, &c.,சித்திர கன்; [ex சித்திரம் et ஓடாவி.]