கடுப்பு
kaṭuppu
n. கடு¹-. 1. Throbbingpain, burning sensation, as that caused by thesting of a wasp; கடுக்குகை. கடுப்புடைப் பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229). 2. Aching, pain,throbbing;
நோவு முலைக்கடுப்பாலே தரையிற்பீச்சுவாரைப்போலே (ஈடு, 1, 1, 1). 3. Ire, wrath;வெகுளி. கடுநவை யணங்குங் கடுப்பும் (பரிபா. 4, 49).4. Speed, rapidity;
வேகம் மண்டு கடுப்பினிற் படரும் வாம்பரி (சேதுபு.
கத்துரு 15). 5. Similarity,likeness;
ஒப்பு (திவா.) 6. Pride;
செருக்கு அவன்கடுப்பை இறக்கிவிட்டான். (
W.) 7. Purple stramony. See
கருவூமத்தை (மலை.) 8. Twitchingthe face, to indicate either displeasure oranger; முகஞ்சுளிக்கை.
ஏன் இவ்வளவு முகக்கடுப்பு?
கடுப்பு
kaṭuppu
n. Pole attached to thefishing net koṇṭaivalai; கொண்டைவலையிற்கட்டுங் கோல். Loc.
கடுப்பு
kaṭuppu
n. கடு-மை. Root ofgall-nut; கடுக்காய்வேர். (வை. மூ.)