கடையால்
kaṭaiyāl
n. Stern of a vessel.See கடைசால், 2. (W.)
கடையால்
kaṭai-y-āl
n.
கடை +
சால் Bamboo bottle; பால்கறக்கும் மூங்கிற்குழாய்க்
கலம் (
W.)
கடையிணைத்தொடை kaṭai-y-iṇai-t-to-ṭai, n. id. +. (Pros.) A kind of verse inwhich the last two feet of a line have mōṉaiமோனை முதலியவை அடிகளின் ஈற்றிரண்டு சீர்களில் வரத் தொடுக்குந் தொடை (காரி கை, 5, உரை )
கடையால்
kaṭaiyāl
n. cf. கடகால். A vesselmade of iron or wood, used for drawing water;தண்ணீர் இறைக்கும் பாத்திரம். Loc.