கரிய, கரு, adj. black (கார் see separately).
கரியது, it is black, that which is black.
கரியபோளம், aloe.
கரியவன், கரியன், கரியான், a black or darkman; 2. a deceitful man as in "கரியார் சொல்தேறான்" (ஏலாதி)
கருங்கடல், black sea.
கருங்கல், black stone, granite.
கருங்காலி, black wood, ebony.
கருங்கிரந்தி, black eruptions in infants.
கருங்குங்கிலியம், black resin for pitch.
கருங்குரங்கு, a black monkey.
கரிங்குவளை, blue water lily.
கருங்குறுவை, a dark kind of paddy.
கருங்கொல், iron.
கருங்கொல்லர், blacksmiths.
கருங்கோழி, a fowl with black flesh.
கருநாள், an inauspicious day.
கரு (கரி) நிலம், black soil.
கருப்பன், a dark -- complexioned man.
கருமணல், black sand.
கருமணி, the pupil of the eye.
கருமருந்து, gun-powder.
கருமுகில், --மேகம், a dark-cloud.
கருமுதல், a kind of sea-fish.
கருமுரடன், an obstinate person.
கரும்பாம்பு, a black serpant, the 8th planet, இராகு.
கரும்பித்தம், black bile, madness.
கரும்பூ, pontederia, நீலோத்பலம்.
கருந்தாது கரும்பொன், iron.
கருந்தனம், gold, treasure.
கருவங்கம், black lead.
கருவாலி, the oak tree, a bird.
கருவாழை, dark red plantain.
கருவிழி, the iris of the eye.
கருவினை, a sin.
கருவேம்பு, --வேப்பிலை மரம், a tree whose fragrant leaves are used in curries; curry leaf tree; black Neem tree, garuga puinata.
கருவேல், a tree, acacia Arabica.
கருவேலம் பிசின், gum of the கருவேல்.
s. Blackness, darkness, blue ness, cerulean hue, azure, கறுப்பு. 2. (p.) Poison, venom, நஞ்சு. 3. Greatness, ex cellence, eminence, value, பெருமை. 4. Strength, வலி. From this word is formed a symbolic verb கரியது, it is black.கரியது, appel. noun. A thing that is black.கரியபோளம், s. A foreign drug, aloe, ஒர்மருந்து. Aloe spicata, L.கரியமணி, s. A string of small black beads.கரியமால், s. Vishnu, விட்டுணு. (p.) 2. A kind of arsenic in its natural state, காய்ச்சற்பாஷாணம்.கரியவன், s. A black or dark man, கறுப்பன். 2. (p.) Indra, இந்திரன். 3. The planet Saturn, சனி. 4. Vishnu, விட்டு ணு. 5. Yama, யமன். 6. Siva, சிவன். 7. God, Deity, கடவுள். 8. A notorious rob ber, the head of a gang, திருடன்.கன்னங்கரிய, adj. Very black.கருங்கடல், s. Black sea.கருங்கடல்வண்ணன், s. Vishnu, விட்டுணு. 2. Iyanar, ஐயனார், (p.)கருங்கண்ணி, s. The name of a fish, ஓர்மீன்.கருங்கல், s. A Granite or other black stone.கருங்கழல், s. A superior kind of ankle rings worn by warriors, வீரக்கழல்.கருங்கற்றலை, s. A fish, ஓர்மீன். கருங்காக்கணம், s. A creeper- as காக்கணம், Clitoria ternatea.கருங்காக்கை, s. A black crow.கருங்காய், s. Dark betel nuts not yet turned red. 2. Grain almost ripe.கருங்காலி, s. Ebony, ஓர்மரம், Acacia sundra.கருங்காலித்தைலம், s. Ebony oil, used for syphilitic diseases.செங்கருங்காலி, s. A riddish ebony.கருங்கிரந்தி, s. A species of dis ease in children with black eruptions.கருங்கிளி, s. A dark species of parrot.கருங்குங்குலியம், s. A dark kind of resin used medicinally, ஓர்வகைக்குங்கு லியம்.கருங்குட்டம், s. The dark lepro sy, ஓர்குட்டநோய்.கருங்குதிரையாளி, s. The god Bhairava, வயிரவன்.கருங்குந்தம், s. A discase of the eye, கண்ணோயிலொன்று.கருங்குயில், s. The common கு யில், bird which is black.கருங்குரங்கு, s. A black monkey, கரியவானரம்.கருங்குவளை, s. The blue water lily, நீலோற்பலம்.கருங்குளவி, s. A dark species of hornet.கருங்குறுவை, s. A dark kind of rice, ஓர்நெல்.கருங்கேசம், s. Brass, வெண்கலம். 2. Black hair, கருமயிர்.கருங்கை, s. Very hard, labor- as of smiths, &c., அரியவேலை. (சிலப்பதி. and திவா.) (p.)கருங்கொடி, s. A kind of running plant that yields berries.கருங்கொட்டி, s. A species of கொட்டி plant.கருங்கொண்டல், s. The south east wind.கருங்கொல், s. Iron, இரும்பு.கருங்கொல்லர், s. Blacksmiths, கருமார்.கருங்கொள், s. A dark kind of gram, Dolichos uniflorus.கருங்கோழி, s. A fowl with a black skin.கருங்கோள், s. Ragu the ascend ing node, இராகு.கருஞ்சாதி, s. Low caste people, as distinguished by their ferocity and darkness of color, கீழ்மக்கள்.கருஞ்சாயவேர், s. A kind of root for dyeing.கருஞ்சாரை, s. A kind of snake.கருஞ்தாளை, s. A dark inferior kind of சாளைமீன், a fish.கருஞ்சிலை, s. A black stone, கருங் கல்.கருஞ்சீரகம், s. Black cumin, used medicinally, Nigella sativa, L.கருஞ்சுக்கான், s. A stone, ஓர்கல்.கருஞ்சுரை, s. A creeping plant, ஓர்படர்கொடி.கருஞ்சூரை, s. A species of சூ ரை, shrub.கருஞ்செம்பை, s. A plant, ஓர் செடி, Sesbania &ae;gyptiaca.கருநந்து, s. A snail, ஓர்நத்தை.கருநாகம், s. Ragu the ascending node regarded as a planet, இராகு. 2. Lead, காரீயம். 3. A dark-colored serpent, கிஷ்ணசர்ப்பம்.கருநாக்கு, s. A tongue with dark spots its surface; the words of which are thought ominous, கறுத்தநாக்கு.கருநாரை, s. A kind of crane,
கறுப்பு; பெருமை; வலிமை; பசுமை; கொடுமை; வெள்ளாடு; செயல்; வெப்பம்.