கற்கண்டு
kaṟ-kaṇṭu
n.
கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக்கட்டி. (பதார்த்த. 188.)
கற்கண்டுப்பானகம் kaṟ-kaṇṭu-p-pāṉa-kam, n. கற்கண்டு +. A syrup of rock-candyand other ingredients; கற்கண்டு முதலாகிய பண்டங்களைக் கூட்டிச்செய்த குடிநீர்
கற்கண்டு
kaṟkaṇṭu
n. prob. கல் +. Akind of ornament; ஆபரணவகை. கற்கண்டுஒன்றில் தடவிக்கட்டின பளிங்கு இரண்டு (S. I. I. ii,413).