Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கல்லூரி
University of Madras Lexicon
கல்லூரி
kal-l-ūri
n. கல்- + ஊர்-. Acad-emy, college, institution where instruction isgiven in arts and sciences; கல்விபயிலும் இடம்கல்லூரி நற்கொட்டிலா (சீவக. 995).
கல்லூரி
kallūri
n. prob. id. +. Verandah;சுற்றுத்தாழ்வாரம். (பிங்.) தேவாரச்சுற்றுக் கல்லூரியிலிருந்து (Insc.).
கல்லெறிஞ்சான்காணி kal-l-eṟiñcāṉ-kāṇi, n. கல் + எறி- +. 1. A big plot ofland whose sides are each of the length of astone's throw; கல்லெறிதூரம் அகல நீளமுடையநிலப்பகுதி. Tj. 2. Ownership of a big plot ofland; பெரும்பகுதியாகவுள்ள நிலத்தின் உரிமை.Loc.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
கல்லூரி
kallūri
s. see under கல், V.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கல்லூரி
kllūri
s. An academy, college, a school where the arts and science are taught and practised, கல்விபயிலுமிடம். (p.)