Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கல்லேறு
University of Madras Lexicon
கல்லேறு
kal-l-ēṟu
n. கல் + எறி-. 1. [M.kallēṟu.] Throwing of a stone; கல்லெறிகை.காயாத மரமீது கல்லேறு செல்லுமோ (தாயு. சச்சிதா. 8).2. Flaw in a pearl; முத்துக்குற்றங்களுளொன்று.(சிலப். 14, 193, உரை )
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
கல்லேறு
கல்லெறிதல்; முத்துக்குற்றங்களுள்ஒன்று.
agarathi.com dictionary
கல்லேறு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.