கவலைப்பட, -கொள்ள, to be anxious sorrowful; to care.
தீராக்கவலை, unceasing care and anxiety.
கவலைக்கிடமான நிலைமை, grave critical situation.
கவலையேற்றம், a kind of waterlift.
s. Care, anxiety, solicitude, விசாரம். 2. Regret, sorrow, distress, afflic tion, grief, துன்பம். 3. A kind of creeping plant with a beautiful flower and yielding an edible root, ஓர்கொடி. 4. Red millet, செந்தினை. 5. Concern, அக்கறை. 6. (p.) Fear, dread, அச்சம். 7. Disease, pain, நோய். 8. A basket of leather to draw water, நீரிறைக் குந்தோற்கூடை. 9. Cross roads, சந்தி. 1. Diverging roads, கவர்வழி. 11. A branch, the forking of branches, a fork, மரக்கொம்பு. இப்போதுனக்குக்கவலையில்லாததாலிதையெழுது.... Write this since thou art not otherwise occupied.கவலைகொள்ள, inf. To be concern ed, anxious, sorrowful; to regret.கவலைப்பட, inf. To be concerned, be solicitous, be anxious, to care. 2. To lament, sorrow, regret.கவலைபாய்ந்துபோக--கவலையாயி ருக்க, inf. To be careless or confused.கவலையேற்றம், s. A machine for drawing water by a rope, passing over a wheel and attached to a leathern bas ket.தீராக்கவலை, s. Unceasing, unabat ing, interminable sorrow.
வருத்தம்; மனச்சஞ்சலம்; பலநினைவு; ஒருவகைநோய்; அக்கறை; அச்சம்; பலதெருக்கள்கூடுமிடம்; கவர்த்தவழி; மரக்கிளை; நீரிறைக்கும்தோற்கூடை; செந்தினை; கிழங்குள்ளஒருவகைக்கொடி; மீன்வகையுள்ஒன்று; கபிலை, புகர்நிறம்.