கவிகை
kavikai
n. கவி¹-. 1. Bending,being concave;
வளைவு 2. Umbrella;
குடை வேந்தன் கவிகைக்கீழ்த்
தங்கு முலகு (குறள், 389). 3.Good and evil; நன்மைதீமை.
நொதுமலர் கவிகை(ஞானா. 29, 4).
கவிகை
kavi-kai
n. கவி²- +
கை Lit.,inverted palm of the hand, transf., liberality,munificence, bounty;
தியாகம் காரினை வென்றகவிகையான் (பு.
வெ 9, 29).