காக்காய்க்கால், same as காகபாதம் which see.
காக்காய்த் தோலி, a large boil on the sole of the foot; an abscess in the heel.
காக்காய்ப்பொன், tinsel brass leaf glittering like gold.
காக்காய் மீன், the name of a fish.
காக்காய் மூக்கன், a man with an aquiline nose.
காக்காய்வடை, cakes offered to manes at the end of சிராத்தம்.
காக்காய் வலிப்பு, epilepsy. (காக்காய் வலி, காக்கைவலி).
அண்டங்காக்கை, a raven.
சீனக்காக்கை, சீனக்காக்காய், காக்குத் துவான், a cuckatoo.
நீர்க்காக்காய், a water-crow.
மணியங்காக்காய், royston-crow.
--காக்காய், s. A crow, கா கம். (c.) 2. The twenty-third lunar aste riwm, அவிட்டநாள். (p.)காக்கைக்கொடியாள், s. The god dess மூதேவி, whose banner is a crow.
காகம்; அவிட்டநாள்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.