காஞ்சி
kāñci
n. 1. River portia. Seeஆற்றுப்பூவரசு. குறுங்காற் காஞ்சிக்கொம்பர் (சிறுபாண்.179). 2. Garland of kāñciகாஞ்சித்திணை கண்ணிய
காஞ்சி துறையென மொழிப (பு.
வெ 4, தலைப்புச்சூத்திரம்). 4. (Puṟap.) Theme describing the defence of a fortress on the approach of an enemy by a king decked with kāñciஅரசன் காஞ்சியென்னும் பூவைச்சூடித்
தன் காவலிடத்தைக் காக்கும் புறத்
துறை (பு.
வெ 4, 1.) 5. Instability, transiency;
நிலையாமை காஞ்சிசான்ற
செரு (பதிற்றுப். 84, 19). 6. An ancient secondary melody-type of the cevvaḻiவழி யோடிக் காவிரியுடன் கலக்கும் நொய்யலாறு.
காஞ்சி வாய்ப்பேரூர் (பெரியபு. ஏயர்கோன். 88). 8. Staple of a bolt;
நாதாங்கி (
W.) 9. Ent
காஞ்சி
kāñci
n. Kañcī. 1. See
காஞ்சீபுரம் பொன்னெயிற்
காஞ்சி (மணி. 21, 148). 2.Woman's waist-girdle consisting of sevenstrings of beads or bells;
மகளிர் இடையில் அணியும் எழுகோவையுள்ள
அணி காஞ்சி யெழுகோவை(சிலப். 4, 30, உரை).
காஞ்சி
kāñci
n. ka-añc. Hair;
மயிர் காஞ்சியொடு கேசமொரு பொருட்கிளவியாகும் (காஞ்சிப்பு. தழுவக். 70).
காஞ்சி
kāñci
n. (அக. நி.) 1. Greatness;பெருமை. 2. Knowledge, wisdom; அறிவு.